பிரதமர் குறித்து எழுப்பிய கேள்வி.. ஒரே வார்த்தையில் ஓபிஎஸ் `நச்' பதில் | Modi | OPS | Thanthitv

Update: 2024-04-30 02:24 GMT

ராமநாதபுரத்தில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் சென்னை வில்லிவாக்கத்தில் குடிநீர் பந்தலை ஓ.பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது பிரதமர் வெறுப்பு பிரசாரம் மேற்கொள்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பிரதமர் சரியாகத்தான் பேசி வருவதாக ஓபிஎஸ் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்