'சர்கார்' திரையரங்கில் அதிமுக போராட்டம்

கோவையில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் அதிமுகவினர் இன்று பிற்பகலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-08 11:13 GMT
கோவையில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் அதிமுகவினர் இன்று பிற்பகலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுகவினர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்