குத்துச்சண்டை வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் - 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமித் முதலிடம்

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் வெளியிட்டுள்ள 52 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் Amit Panghal முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Update: 2020-02-13 20:16 GMT
சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் வெளியிட்டுள்ள 52 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் Amit Panghal முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தை, ஒலிம்பிக் சம்மேளனம் ஊழல் புகார் காரணமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால், குத்துச்சண்டை வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதிப் போட்டியை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனமே நடத்த உள்ளது. இந்நிலையில், ஐ.ஓ.சி. வெளியிட்டுள்ள 52 கிலோ வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் 420 புள்ளிகளுடன் இந்திய வீரர் அமித் முதலிடத்தில் உள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்