"அழகு குட்டிச் செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது..!" - கொழு கொழு குழந்தைகளுக்கான போட்டி..!

Update: 2024-05-26 17:30 GMT

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47வது கோடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற கொழு கொழு குழந்தைகள் போட்டி, மக்கள் கவனத்தை ஈர்த்தது. ஏற்காடு ஏரி பூங்கா வளாகத்தில் நடந்த இந்த போட்டியில், ஒன்றரை வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எடை, உயரம், ஆரோக்கியம், செயல்பாடுகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டு சிறந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்தனர்..மேலும் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நடனம், திருக்குறள் வாசிப்பு, பாட்டு போட்டி ஆகியவை நடத்தப்பட்டன...

Tags:    

மேலும் செய்திகள்