MK Stalin | மகாத்மா காந்தி நினைவு தினம் - முதல்வர் சொல்ல சொல்ல உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்

Update: 2026-01-30 06:26 GMT

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி வருகிறார். அதனை காண்போம்,.

Tags:    

மேலும் செய்திகள்