Nagai | காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட +1 மாணவர் பலி- ஆத்திரத்தில் உறவினர்கள் செய்த செயலால் பரபரப்பு

Update: 2026-01-30 07:48 GMT

காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட +1 மாணவர் பலி - மருத்துவமனை முற்றுகை

நாகையில், தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர், தவறான ஊசி போட்டதால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்