Chennai | Crime | காலேஜ் கேண்டீனில் இளம்பெண் சீரழிப்பு..பாலியல் வன்கொடுமை செய்த ஓனர்..
அரசு கல்லூரி கேண்டீனில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை.
அரசு கல்லூரி கேண்டீனில் ஊழியராக வேலை பார்த்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் போலீசார், மூவரை கைது செய்துள்ளனர்....மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி சீரழித்த கொடூரத்தின் பகீர் பின்னணி என்ன?