மானாமதுரையில் மதுபிரியர்களின் அட்ராசிட்டி.. காட்டுத்தீயாய் பரவும் வைரல் வீடியோ | Thanthitv

Update: 2024-05-26 17:26 GMT

சிவகங்கை அருகே இரு இளைஞர்கள் சாலையில் செல்லும் வாகனங்களை மதுபோதையில் வழிமறித்து தகராறு செய்யும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது. மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் அரங்கேறிய இந்த சம்பவத்தால்.. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதோடு, பொதுமக்களை அச்சமடைய செய்திருக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் போலீசாரை வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்