குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அபாரம்

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

Update: 2019-08-24 15:31 GMT
குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோவை வீழ்த்திய பும்ரா, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 11 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார் பும்ரா.
Tags:    

மேலும் செய்திகள்