அரசியலில் களமிறங்குகிறாரா கவுதம் கம்பீர்?

சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த கவுதம் கம்பீர் அரசியலில் களமிறங்கப் போவதாக தகவல் வெளியானது.

Update: 2018-12-12 07:14 GMT
சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த கவுதம் கம்பீர் அரசியலில் களமிறங்கப் போவதாக தகவல் வெளியானது. இந்தநிலையில், அந்த தகவலை கம்பீர் மறுத்துள்ளார். தான் தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார். இதையடுத்து தன்னைச் சுற்றி வளம் வந்த வதந்திகளுக்கு கம்பீர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்