அண்ணாமலையை "கிழட்டு சிங்கம்" என கலாய்த்த SV சேகர்

Update: 2023-08-11 06:31 GMT

அண்ணாமலை இருக்கும் வரை பாஜகவிற்கு ஒரு சீட் கூட கிடைக்காது எனவும், அதிமுகவினர் ஒரு ஓட்டு கூட போட மாட்டார்கள் எனவும் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்