நீங்கள் தேடியது "Kancheepuram"

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமானோருக்கு நலத்திட்​ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்
11 Sep 2020 12:06 PM GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமானோருக்கு நலத்திட்​ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 331 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

கச்சபேஸ்வரர் கோவில் பொம்மலாட்ட நிகழ்ச்சி - ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்
8 Jan 2020 7:33 AM GMT

கச்சபேஸ்வரர் கோவில் பொம்மலாட்ட நிகழ்ச்சி - ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பாலர் பள்ளிபோல் காட்சி அளிக்கும் காவல் நிலையம் - விளையாட பொம்மைகள், சுவரை அலங்கரிக்கும் படங்கள்
28 Dec 2019 11:25 AM GMT

பாலர் பள்ளிபோல் காட்சி அளிக்கும் காவல் நிலையம் - விளையாட பொம்மைகள், சுவரை அலங்கரிக்கும் படங்கள்

விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களின் குழந்தைகள் விளையாடுவதற்காக காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குழந்தை நண்பர்கள் அறை அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்: மெத்தை விற்பனை கடையில் தீ விபத்து
11 Dec 2019 4:06 AM GMT

காஞ்சிபுரம்: மெத்தை விற்பனை கடையில் தீ விபத்து

காஞ்சிபுரத்தில் ரெக்சின் மற்றும் மெத்தை விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே தகராறு
6 Nov 2019 2:26 AM GMT

வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே தகராறு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சாத்துமுறை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருபுலிவனம் கிராம மக்கள் பட்டா கேட்டு 12 - வருடங்களாக காத்திருப்பு
29 May 2019 10:53 AM GMT

திருபுலிவனம் கிராம மக்கள் பட்டா கேட்டு 12 - வருடங்களாக காத்திருப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறை கேட்கும் ஜமாபந்தி துவங்கியுள்ளது.

அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முறைகேடு புகார் எதிரொலி: மேலாண் இயக்குநர் பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம்
1 Feb 2019 8:32 PM GMT

அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முறைகேடு புகார் எதிரொலி: மேலாண் இயக்குநர் பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முறைகேடு புகார் எதிரொலியாக, அச்சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் பிரகாசம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து 20 டன் கச்சா எண்ணெய் கழிவுகள் அகற்றம் - கடலோர காவல் படை
18 Dec 2018 7:57 AM GMT

கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து 20 டன் கச்சா எண்ணெய் கழிவுகள் அகற்றம் - கடலோர காவல் படை

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கடந்த 5 நாளில் கோரல் ஸ்டார் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் கழிவுகளில் 20 டன்கள் அகற்றப்பட்டு உள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.