புயலுடன் போட்டி.. அதிரடி ஆக்சனில் பேரிடர் மீட்பு படை | Minchaung Cyclone

x

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், பொதுமக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் களமிறங்கி உள்ளனர்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் வழங்க கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்