#BREAKING || பிரளயமாக வெடித்த ஆபாச வீடியோ சர்ச்சை - பிரஜ்வால் ரேவண்ணாக்கு வைக்கப்பட்ட செக்

Update: 2024-05-24 12:39 GMT

பிரஜ்வால் ரேவண்ணாவின் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டை முடக்குவது தொடர்பான விவகாரம்/ஷோக்காஸ் நோட்டீஸ் அனுப்பியது வெளியுறவுத் துறை அமைச்சகம்/கர்நாடக அரசு கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உங்களுடைய பதில் என்ன? - வெளியுறவுத் துறை அமைச்சகம்/உங்களின் தூதரக பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்யக்கூடாது? - வெளியுறவுத் துறை அமைச்சகம்/நோட்டீஸ்க்கு விரைவாக பதில் அளிக்க பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல்//கோப்புக்காட்சி/4/பிரஜ்வால் ரேவண்ணா பாஸ்போர்ட் - ஷோக்காஸ் நோட்டீஸ்

Tags:    

மேலும் செய்திகள்