நாடாளுமன்றத்தில் ஒலித்த திருப்பரங்குன்றம் விவகாரம்

Update: 2025-12-05 09:35 GMT

நாடாளுமன்றத்தில் ஒலித்த திருப்பரங்குன்றம் விவகாரம்

நாடாளுமன்ற இரு அவைகளில் திருப்பரங்குன்றம் விவகாரம் எதிர்க்கட்சியினர், ஆளும் கட்சியினர் இடையே கடும் விவாதம்

மலையில் தீபம் ஏற்றியது யார்?

இந்து மத அங்கீகாரம் பெற்ற அமைப்பா அல்லது மதவெறியர்களா?

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆர்.எஸ்.எஸ் நீதிபதியிடமிருந்து தீர்ப்பைப் பெற்றுள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்