#BREAKING || தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் 2 லட்சம் ரேஷன் கார்டுகள்.. வெளியான அதிமுக்கிய அறிவிப்பு

Update: 2024-05-24 07:14 GMT

"மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேசன் அட்டைகள் வழங்கப்படும்"

புதிதாக ரேசன் அட்டை பெற 2 லட்சம் பேர் விண்ணப்பம் - உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள்

மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற ரேசன் அட்டை அத்தியாவசிய சான்றாக உள்ளது

கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் புதிய ரேசன் அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்