வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்.பி. ராமலிங்கம்...

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி ராமலிங்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Update: 2019-05-26 09:06 GMT
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி ராமலிங்கம் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தார்.  மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் 2 லட்சத்து 61 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார். இந்த நிலையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில்  திறந்த வாகனத்தில் பயணம் செய்து தொகுதி மக்களுக்கு  நன்றி தெரிவித்தார். அப்போது  பொதுமக்கள் சார்பாக  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்