இன்சுலின் செலுத்தி செவிலியர் செய்த 17 கொலை - "தி குட் நர்ஸ்" படத்தை நிஜமாக்கிய சம்பவம்...

Update: 2024-05-06 10:22 GMT

இந்நிலையில் தி குட் நர்ஸ் படத்தில் வருவதைப் போலவே, பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த 41 வயதான ஹிதர் பிரஸ்டி தனியார் மருத்துவமனை செவிலியராகப் பணிபுரிந்த நிலையில், 2020 முதல் 2023 வரை மொத்தம் 17 நோயாளிகளை இன்சுலின் செலுத்தி கொலை செய்தது அம்பலமானது... குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 760 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்