தமிழ் சினிமாவை மிரட்ட வரும் காளமாடன்.. மாரி செல்வராஜின் `நாலு கால்' பாய்ச்சல்

Update: 2024-05-06 09:31 GMT

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. காளமாடன் போஸ்டர் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. காளமாடன் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்