பராசக்தி" படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு

Update: 2026-01-22 01:54 GMT

பராசக்தி" படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்துல பொங்கலுக்கு வெளியான "பராசக்தி" படத்தோட நீக்கப்பட்ட காட்சிகள படக்குழு வெளியிட்டுருக்காங்க.தற்போது திரையரங்குல ஓடிட்டு இருக்குற பராசக்தி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், உலக அளவுல 100 கோடி ரூபாய் வசூலிச்சதா படக்குழு அறிவிச்சிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்