மீண்டும் இணையும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி?

Update: 2026-01-21 01:44 GMT

நடிகர் சூர்யாவோட இயக்குநர் சுதா கொங்கரா மீண்டும் இணைஞ்சு படம் பண்ணப்போறதா தகவல்கள் வெளியாகியிருக்கு.

தனித்துவமான கதைகளத்தின் மூலமா ரசிகர்கள் கவனத்த ஈர்த்தவர் தான் இயக்குநர் சுதா கொங்கரா

Tags:    

மேலும் செய்திகள்