இன்ஸ்டாவை கலக்கும் மமிதா பைஜு புகைப்படங்கள்...
மலையாள சினிமால அறிமுகமாகி, தமிழ்ல்லயும் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்கள்ல நடிச்சு தென்னிந்திய ரசிகர்களுக்கு ஹார்ட் பீட்டா மாறிருக்காங்க மமிதா பைஜு...சைலண்ட்டா வந்து செம்ம சவுண்டா சம்பவம் பண்ணிட்டு இருக்குற மமிதா, விஜய்யோட ஜனநாயகன்ல முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சுருக்காங்க... ஜனநாயகன் இசை வெளியீட்டு விழால கலந்துக்கிட்டப்ப அணிஞ்சுருந்த உடைல அம்சமா ஒரு ஃபோட்டோஷூட் எடுத்து புகைப்படங்கள இன்ஸ்டால பதிவிட்டுருக்காங்க மமிதா... லைக்ஸ் அள்ளுது...