Censor Board | Highcourt | திரௌபதி 2 - ``முடியாது’’.. கோர்ட் எடுத்த அதிரடி முடிவு

Update: 2026-01-22 03:38 GMT

"திரௌபதி 2" - இடைக்கால தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு

திரௌபதி 2 படத்திற்கு இடைக்கால தடைகோரிய வழக்கில் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளதால் தலையிட முடியாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்