Karunas | Karthi | போனை போட்ட கருணாஸ்.. கார்த்தி செய்த பேருதவி.. ஒரு கிராமமே ஒன்று கூடி நன்றி

Update: 2026-01-21 10:45 GMT

சிவகங்கை மாவட்டம் நாட்டார்குடிக்கு சென்ற நடிகர் கருணாஸ், நடிகர் கார்த்தியை தொலைபேசியில் அழைத்த பேசியபோது கிராம மக்கள் உற்சாகமாக அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

நாட்டாகுடியில் அடிப்படை வசதிகளுக்கான பணிகளை நடிகர் கருணாஸ் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது நடிகர் கார்த்தியின் அறக்கட்டளை சார்பில், நாட்டாகுடியில் வேலி அமைக்கும் பணிக்காக 60 ஆயிரம் நன்கொடையாக வழங்கப்பட்டதற்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். மேலும் கிராம மக்களும் கார்த்திக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்