தேவாலயம் நோக்கி பறந்த பட்டாசு ராக்கெட்.. திகைப்பூட்டும் வீடியோ காட்சி | Thanthitv

Update: 2024-05-06 10:09 GMT

கிரேக்க நாட்டின் சியோஸ் தீவில் பாரம்பரிய ஈஸ்டர் நிகழ்ச்சியையொட்டி தேவாலயங்களை நோக்கி பட்டாசு ராக்கெட்டுகளை பறக்கவிட்டது வண்ணமயமாக காட்சி அளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்