'நக்கீரன்' கோபால் கைதுக்கும் பாஜகவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை - தமிழிசை சவுந்திரராஜன்

'நக்கீரன்' கோபால் கைதுக்கும் பாஜகவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை - தமிழிசை சவுந்திரராஜன்

Update: 2018-10-09 20:43 GMT
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்தற்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை - பாஜக  வணிகர் மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்