#Breaking : வள்ளலார் சர்வதேச மையம்... கட்டுமான பணிகள் திடீர் நிறுத்தம்... பரபரப்பில் வடலூர்

Update: 2024-04-30 10:35 GMT

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மே 10ம் தேதி வரை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி

சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மே 10ம் தேதிக்கு தள்ளிவைப்பு

வள்ளலார் சர்வதேச மையம் - பணிகள் நிறுத்தி வைப்பு

Tags:    

மேலும் செய்திகள்