எங்கள் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா? - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தினகரன் சவால்

ஊழல் கூடாது என்று சொன்னதால் கட்சியில் இருந்து வெளியேற்றம் என தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-26 08:28 GMT
திருவாரூர் இடைத்தேர்தலில் என் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் சவால் விடுத்துள்ளார். நாகையில் தந்தி தொலைகாட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி


"புதுக்கோட்டையில் போட்டியிட தயாரா..?" டி.டி.வி. தினகரனுக்கு, விஜயபாஸ்கர் சவால்


Tags:    

மேலும் செய்திகள்