நீங்கள் தேடியது "AMMK Candidate"

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை - டிடிவி தினகரன்
17 Jun 2019 8:29 PM GMT

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை - டிடிவி தினகரன்

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் எதிரொலி : அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
3 Jun 2019 9:26 AM GMT

தேர்தல் முடிவுகள் எதிரொலி : அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரிய வெற்றியை எதிர்பார்த்தோம், கிடைக்கவில்லை - தினகரன்
1 Jun 2019 11:04 AM GMT

"பெரிய வெற்றியை எதிர்பார்த்தோம், கிடைக்கவில்லை" - தினகரன்

"நாங்கள் அழிந்துவிடுவோம் என நினைத்தால் அது அறியாமை"

மீண்டும் எழுச்சியுடன் செயல்படுவோம் - தினகரன்
29 May 2019 9:35 AM GMT

மீண்டும் எழுச்சியுடன் செயல்படுவோம் - தினகரன்

அரசியல் ரீதியாக வீழ்த்த நினைக்கும் வியூகங்களை தவிடுபொடியாக்கி, மீண்டும் எழுச்சியோடு செயல்படுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.

தங்கதமிழ்செல்வன் தங்கியிருந்த அறையில் தேர்தல் பறக்கும்படை அதிரடி சோதனை
13 May 2019 2:54 AM GMT

தங்கதமிழ்செல்வன் தங்கியிருந்த அறையில் தேர்தல் பறக்கும்படை அதிரடி சோதனை

மதுரை ஆண்டாள் நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தேர்தல் பறக்குபடையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அதிமுக கூட்டணி, மெகா கூட்டணி இல்லை - தினகரன்
13 April 2019 9:36 PM GMT

"அதிமுக கூட்டணி, மெகா கூட்டணி இல்லை" - தினகரன்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கோமுகி மணியனை ஆதரித்து அக்கட்சி துணை பொதுச்செயலாளர் தினகரன் வாக்கு சேகரித்தார்.

இசையமைப்பாளர் தீனா, பாடகர் மனோ தீவிர பிரசாரம் - பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பு
13 April 2019 8:24 PM GMT

இசையமைப்பாளர் தீனா, பாடகர் மனோ தீவிர பிரசாரம் - பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பு

சேலம் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.கே செல்வத்தை ஆதரித்து இசையமைப்பாளர் தீனா, பாடகர் மனோ ஆகியோர் பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கருணாநிதியை  போல் பேசிய அ.ம.மு.க. வேட்பாளர்
12 April 2019 8:59 PM GMT

கருணாநிதியை போல் பேசிய அ.ம.மு.க. வேட்பாளர்

கருணாநிதியை போல் பேசிய அ.ம.மு.க. வேட்பாளர் ஜோதிமுருகன்.

சாமி ஆடத் தயாரான அ.ம.மு.க. வேட்பாளர்...
2 April 2019 3:40 AM GMT

சாமி ஆடத் தயாரான அ.ம.மு.க. வேட்பாளர்...

சாமி ஆடத் தயாரான அ.ம.மு.க. வேட்பாளர் பொன்னுத்தாய்.

அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் வாக்கு சேகரிப்பு
31 March 2019 7:29 AM GMT

அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் வாக்கு சேகரிப்பு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக அச்சம் - தினகரன்
5 Jan 2019 8:15 AM GMT

இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக அச்சம் - தினகரன்

திருவாரூர் இடைத்தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியான அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் அஞ்சுவதாக தினகரன் விமர்சித்துள்ளார்.

எங்கள் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா? - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தினகரன் சவால்
26 Sep 2018 8:28 AM GMT

எங்கள் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா? - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தினகரன் சவால்

ஊழல் கூடாது என்று சொன்னதால் கட்சியில் இருந்து வெளியேற்றம் என தினகரன் தெரிவித்துள்ளார்.