தேர்தல் முடிவுகள் எதிரொலி : அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
x
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற, சட்டமன்ற  தேர்தல் முடிவுகள் பற்றியும் , வரவுள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்தும்  ஆலோசிக்கப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை முறியடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்