சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை - டிடிவி தினகரன்

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை - டிடிவி தினகரன்
x
சசிகலா நன்னடத்தை காரணமாக விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை என்றும் இது குறித்து நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக  பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்