மீண்டும் எழுச்சியுடன் செயல்படுவோம் - தினகரன்

அரசியல் ரீதியாக வீழ்த்த நினைக்கும் வியூகங்களை தவிடுபொடியாக்கி, மீண்டும் எழுச்சியோடு செயல்படுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.
x
அரசியல் ரீதியாக வீழ்த்த நினைக்கும் வியூகங்களை தவிடுபொடியாக்கி, மீண்டும் எழுச்சியோடு செயல்படுவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். அந்த கட்சியின் பொருளாளர்  ரங்கசாமியின் மகன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், நாளை நமதே என்ற எண்ணத்தோடு, தமிழகத்தின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்