"பெரிய வெற்றியை எதிர்பார்த்தோம், கிடைக்கவில்லை" - தினகரன்

"நாங்கள் அழிந்துவிடுவோம் என நினைத்தால் அது அறியாமை"
x
நாடாளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக வீட்டிற்குள் அடங்கி கிடக்க முடியாது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தோல்வியால் நாங்கள் அழிந்துவிடுவோம் என சிலர் நினைப்பது அவர்களின் அறியாமையை காட்டுவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்