அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் வாக்கு சேகரிப்பு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் வாக்கு சேகரிப்பு
x
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  தென்காசி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் அவர், முப்பிடாதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.  வேட்பாளர் பொன்னுத்தாயுடன் அமமுக நெல்லை மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்