அமெரிக்கா டூ ஆஸ்திரேலியா - பரவிய மாணவர்கள் போராட்டம்.. இஸ்ரேலுக்கு எதிராக வலுக்கும் குரல்கள்

Update: 2024-04-29 12:07 GMT

இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஆஸ்திரேலியாவுக்கும் பரவியுள்ளது... சிட்னி பல்கலைக்கழகத்தில் முகாம் அமைத்து இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது... அமெரிக்காவில் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சிட்னி பல்கலைக்கழகத்தில் அமைதியான வழியில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்