அதிக பரிசோதனைகள் காரணமாக பாதிப்பு குறைவு - உலக சுகாதார நிறுவன தலைமை ஆலோசகருடன் தமிழிசை ஆலோசனை

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் செளமியாவுடன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை காணொலி வழியாக ஆலோசனை நடத்தினார்.

Update: 2020-08-09 12:11 GMT
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் செளமியாவுடன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை காணொலி வழியாக ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழிசை, இந்தியா மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதிகமான பரிசோதனைகள் காரணமாக பாதிப்பு சதவீதம் 5 சதவீதத்துக்குள் உள்ளதாக செளமியா கூறியதாக குறிப்பிட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில், பரிசோதனைகளை அதிகரிக்கும் நடைமுறையை  உறுதியாக பின்
Tags:    

மேலும் செய்திகள்