ரூ.1000 உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் கருவி - மிக குறைந்த செலவில் வடிவமைத்த கடற்படை அதிகாரிகள்

மும்பையில் இந்திய கடற்படையை சேர்ந்த கப்பல் அதிகாரிகள், உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் இன்ஃப்ராரெட் சென்சார் கருவியை தாங்களே முன்வந்து தயாரித்துள்ளனர்.

Update: 2020-04-02 14:10 GMT
மும்பையில் இந்திய கடற்படையை சேர்ந்த கப்பல் அதிகாரிகள், உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் இன்ஃப்ராரெட் சென்சார் கருவியை தாங்களே முன்வந்து தயாரித்துள்ளனர். மிக குறைந்த செலவில் இந்த கருவியை ஆயிரம் ரூபாய் மதிப்பில் வடிவமைத்துள்ள அதிகாரிகள், இதன் மூலம் எளிதில் கப்பல் பணியாளர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்