ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதம் நீட்டிக்க மக்களவை ஒப்புதல்

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதம் நீட்டிக்க மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2019-06-28 14:42 GMT
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதம் நீட்டிக்க, மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோன்று, ஜம்மு, காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா 2019 -ம் மக்களவையில் நிறைவேறியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்