நீங்கள் தேடியது "Jammu and Kashmir President rule thanthitv"

வெங்கய்ய நாயுடுவுடன் காஷ்மீர் பஞ். தலைவர்கள் சந்திப்பு
10 Sep 2019 1:07 PM GMT

வெங்கய்ய நாயுடுவுடன் காஷ்மீர் பஞ். தலைவர்கள் சந்திப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் டெல்லியில் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தனர்.

காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க உதவத் தயார் - டொனால்டு டிரம்ப்
10 Sep 2019 1:04 PM GMT

காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க உதவத் தயார் - டொனால்டு டிரம்ப்

காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் புறப்பட்ட எதிர்க்கட்சி குழு - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்
24 Aug 2019 6:22 PM GMT

ஜம்மு-காஷ்மீர் புறப்பட்ட எதிர்க்கட்சி குழு - ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு
22 Aug 2019 2:16 AM GMT

டெல்லியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .

சுதந்திர தின விழா கொண்டாட்டம் - நடனமாடி அசத்திய லடாக் எம்.பி ஜம்யங் ட்செரிங்
15 Aug 2019 11:18 AM GMT

சுதந்திர தின விழா கொண்டாட்டம் - நடனமாடி அசத்திய லடாக் எம்.பி ஜம்யங் ட்செரிங்

சுதந்திர தின விழாவில் பாஜக எம்.பி. ஜம்யங் ட்செரிங் நம்கியால் மகிழ்ச்சியுடன் நடனமாடினார்.

ராகுல் காந்திக்கு நான் விடுத்த அழைப்பை வாபஸ் பெறுகிறேன் - ஆளுநர் சத்யபால்
14 Aug 2019 10:25 AM GMT

ராகுல் காந்திக்கு நான் விடுத்த அழைப்பை வாபஸ் பெறுகிறேன் - ஆளுநர் சத்யபால்

எந்த நிபந்தனையும் இன்றி காஷ்மீர் வரத்தயாராக இருப்பதாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்ரீநகரில் திரும்பியது, இயல்பு வாழ்க்கை - உதம்பூரில் பள்ளிகள் திறப்பு
9 Aug 2019 11:54 AM GMT

ஸ்ரீநகரில் திரும்பியது, இயல்பு வாழ்க்கை - உதம்பூரில் பள்ளிகள் திறப்பு

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த நிலைமை மாறி இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதம் நீட்டிக்க மக்களவை ஒப்புதல்
28 Jun 2019 2:42 PM GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதம் நீட்டிக்க மக்களவை ஒப்புதல்

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதம் நீட்டிக்க மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.