ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண் : பெண்ணை காப்பாற்றிய ரயில் நிலைய ஊழியர்

மகாராஷ்டிரா மாநிலம், கோலாபூர் ரயில் நிலையத்தில், பெண் ஒருவர் ரயிலில் ஏற முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக தவறி கிழே விழுந்தார்.

Update: 2019-04-20 05:10 GMT
மகாராஷ்டிரா மாநிலம், கோலாபூர் ரயில் நிலையத்தில், பெண் ஒருவர் ரயிலில் ஏற முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக தவறி கிழே விழுந்தார். இதனை பார்த்த ரயில் நிலைய ஊழியர், உடனடியாக அந்த பெண்ணை பத்திரமாக மீட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்