நீங்கள் தேடியது "RailWay Officier"

ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண் : பெண்ணை காப்பாற்றிய ரயில் நிலைய ஊழியர்
20 April 2019 5:10 AM GMT

ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண் : பெண்ணை காப்பாற்றிய ரயில் நிலைய ஊழியர்

மகாராஷ்டிரா மாநிலம், கோலாபூர் ரயில் நிலையத்தில், பெண் ஒருவர் ரயிலில் ஏற முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக தவறி கிழே விழுந்தார்.