ராஷ்மிகா மந்தனாவின் முதல் தமிழ் படம்...

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

Update: 2019-08-25 18:57 GMT
மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.  இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா  தமிழில் காலடி எடுத்து வைத்துள்ளார். படம் அக்டோபரில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்