கதைக்கு மிக முக்கியம் என்றால் முத்தக்காட்சியில் நடிக்க தயார் - பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற இளம் நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர்.

Update: 2019-06-19 15:37 GMT
இவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த மான்ஸ்டர் படம் கூட செம ஹிட் அடித்தது. கதைக்கு மிக முக்கியம் என்றால், முத்தக்காட்சியில் நடிக்க தயார் என கூறிய பிரியா பவானி சங்கர், பிகினி உடையில் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்