"மதவாதத்தை தடுக்க திமுகவுக்கு வாக்களியுங்கள்" - தயாநிதி மாறன்

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், அண்ணாநகர் வடக்கு பகுதியில் வாகன பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
மதவாதத்தை தடுக்க திமுகவுக்கு வாக்களியுங்கள் - தயாநிதி மாறன்
x
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், அண்ணாநகர் வடக்கு பகுதியில் வாகன பிரசாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது பேசிய அவர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து நம்மை ஒரு மாத காலம் வங்கி வாசல்களில் காக்க வைத்தவர் பிரதமர் மோடி என கூறினார். மேலும், ஜி.எஸ்.டி வரியால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டதாக குற்றம் சாட்டிய தயாநிதி மாறன், மதவாதத்தை தடுக்க திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்