நீங்கள் தேடியது "Congress Manifesto"
19 Jun 2019 10:22 AM IST
சோனியாகாந்தி, ஹேமமாலினி, மேனகா காந்தி எம்.பி.க்களாக பதவியேற்பு
சோனியாகாந்தி, ஹேமமாலினி உள்ளிட்ட பிரபலங்களும், தமிழக எம்.பிக்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
16 Jun 2019 1:01 PM IST
இடைத்தேர்தலில் தி.மு.க. 9 தொகுதிகளில் தோல்வி : காரணத்தை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட குழு அமைப்பு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
30 May 2019 8:34 AM IST
ஸ்டாலினுடன் எம்ஜிஆர் கழக தலைவர் வீரப்பன் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை எம்ஜிஆர் கழகத் தலைவர் வீரப்பன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
27 May 2019 10:35 AM IST
இன்று காசி விஸ்வநாதர் கோயிலில் மோடி பூஜை...
பிரதமர் மோடி வருகையை ஒட்டி, உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
26 May 2019 12:49 PM IST
மானாமதுரையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டி கொலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
17 May 2019 1:50 PM IST
மக்களவை தேர்தல் : மிர்சாபூரில் பிரமாண்ட பேரணி - பிரியங்கா காந்தி பங்கேற்பு
உத்தரபிரதேச மாநிலம், மிர்சாபூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணியில், பொது செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
20 April 2019 9:45 AM IST
அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாக புகார் : ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
14 April 2019 6:45 PM IST
பாஜக ஆட்சியில் விவசாயிகளின் கடன் இரட்டிப்பாகியுள்ளது - ப.சிதம்பரம்
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறிய பாஜக, அவர்களின் கடன்களை இரட்டிப்பாக்கியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
14 April 2019 6:08 PM IST
ராகுல் காந்தியை மோடியுடன் ஒப்பிட வேண்டாம் - குஷ்பு
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு நாகர்கோவிலில் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
14 April 2019 6:00 AM IST
"100 நாள் வேலை திட்டத்தை சாத்தியபடுத்தியது காங்கிரஸ்" - பிரசாரத்தில் குஷ்பு பேச்சு
100 நாள் வேலை திட்டத்தை சாத்தியப்படுத்தியது காங்கிரஸ் கட்சி என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்
14 April 2019 2:46 AM IST
"காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது திமுக" - துரைமுருகன்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காத்தவராயன் ஆகியோரை ஆதரித்து திமுக பொருளாளர் துரைமுருகன் குடியாத்தத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
14 April 2019 1:11 AM IST
கார்த்தி சிதம்பரம் தீவிர வாக்கு சேகரிப்பு
சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அறந்தாங்கி அருகே தொழுவங்காடு, மறமடக்கி, சிட்டாகாடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.








