சோனியாகாந்தி, ஹேமமாலினி, மேனகா காந்தி எம்.பி.க்களாக பதவியேற்பு

சோனியாகாந்தி, ஹேமமாலினி உள்ளிட்ட பிரபலங்களும், தமிழக எம்.பிக்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
சோனியாகாந்தி, ஹேமமாலினி, மேனகா காந்தி எம்.பி.க்களாக பதவியேற்பு
x
ரேபரேலி தொகுதியில், வெற்றி பெற்ற, காங்கிரஸ் மூத்தத்தலைவர் சோனியா காந்தி எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார். இதே போல் சுல்தான்பூர் தொகுதிக்கு தேர்வான மேனகா காந்தியும், மதுராவில் வெற்றி பெற்ற நடிகை ஹேமமாலினியும் எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்ற போது, சக உறுப்பினர்கள், கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்