நீங்கள் தேடியது "Dayanidhi Maran"

செவிலியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் - தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்
26 May 2020 11:24 AM GMT

செவிலியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் - தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்

மருத்துவ சேவையில் உள்ள செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துதர வேண்டும் என்றும், அப்போதுதான் அவர்கள் சிறப்பாக பணியாற்ற முடியும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

பலம் எது, பலவீனம் எது என ஆராய்ந்து ரஜினி பேசியுள்ளார் - தயாநிதி மாறன்
14 March 2020 7:09 AM GMT

"பலம் எது, பலவீனம் எது என ஆராய்ந்து ரஜினி பேசியுள்ளார்" - தயாநிதி மாறன்

நடிகர் ரஜினிகாந்த் அவரது பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து பேசியிருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

விபிஎன் சேவை மூலம் சிறார் ஆபாசப்படங்கள் : தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? - திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி
5 Feb 2020 2:37 PM GMT

"விபிஎன் சேவை மூலம் சிறார் ஆபாசப்படங்கள்" : தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா? - திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், குழந்தை ஆபாச படங்களை வெளியிடும் பல இணையதளங்களை அரசு தடை செய்திருப்பது பாராட்டுக்கு உரியது என்றார்.

திமுக எம்பி தயாநிதி மாறன் மீது நான் வழக்கு தொடரப்போகிறேன் - அமைச்சர் ஜெயக்குமார்
30 Jan 2020 10:52 AM GMT

"திமுக எம்பி தயாநிதி மாறன் மீது நான் வழக்கு தொடரப்போகிறேன்" - அமைச்சர் ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் தனக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது வழக்கு தொடர உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு தற்போது அதிமுக துரோகம் இளைத்துள்ளது - முன்னாள் அமைச்சர் கே.என். நேரு
17 Dec 2019 10:25 AM GMT

ஈழத்தமிழர்களுக்கு தற்போது அதிமுக துரோகம் இளைத்துள்ளது - முன்னாள் அமைச்சர் கே.என். நேரு

ஈழத்தமிழர்களுக்கு திமுக துரோகம் இழைத்து விட்டது என்று குறை சொல்லி, ஆட்சிக்கு வந்த அதிமுக, ஈழத்தமிழர்களை அங்கீகரிக்காத குடியுரிமை சட்டத்தை ஆதரித்து துரோகத்தை செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.

குடியுரிமை சட்டம் : எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர்கள்
17 Dec 2019 9:31 AM GMT

குடியுரிமை சட்டம் : எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர்கள்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திமுக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக ஆதரவு அளித்து துரோகம் இழைத்துள்ளது - மு.க.ஸ்டாலின்
17 Dec 2019 8:22 AM GMT

"அதிமுக ஆதரவு அளித்து துரோகம் இழைத்துள்ளது" - மு.க.ஸ்டாலின்

பிரிவினையை உருவாக்கும் குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக அரசு ஆதரவு அளித்து, மக்களுக்கு துரோகம் செய்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே வரி : மக்களவையில் தி.மு.க. எம்.பி. கேள்விக்கு நிதியமைச்சர் பதில்
2 Dec 2019 10:05 AM GMT

நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே வரி : மக்களவையில் தி.மு.க. எம்.பி. கேள்விக்கு நிதியமைச்சர் பதில்

சரக்கு மற்றும் சேவை வரியை நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி பேசிய போது, நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு கொண்டு வரப்படும் என தெரிவித்ததாக மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய தயாநிதி மாறன் சுட்டிக்காட்டினார்.

புதுவை அரசை செயல்படவிடாமல் தடுக்கிறார் துணை நிலை ஆளுநர் - மக்களவையில் தயாநிதிமாறன் குற்றச்சாட்டு
28 Nov 2019 11:25 AM GMT

"புதுவை அரசை செயல்படவிடாமல் தடுக்கிறார் துணை நிலை ஆளுநர்" - மக்களவையில் தயாநிதிமாறன் குற்றச்சாட்டு

புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை துணைநிலை ஆளுநர் செயல்படவிடாமல் தடுப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

தவறான பொருளாதார கொள்கையே வீழ்ச்சிக்கு காரணம் - தயாநிதிமாறன்
1 Sep 2019 11:45 AM GMT

"தவறான பொருளாதார கொள்கையே வீழ்ச்சிக்கு காரணம்" - தயாநிதிமாறன்

தவறான பொருளாதார கொள்கையே, இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என திமுக எம்பி தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.