நீங்கள் தேடியது "Viduthalai siruthaigal Katchi"

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கமலுக்கு பாராட்டு - சமூக வலை தளத்தில் எம்.பி. ரவிக்குமார் புகழாரம்
9 May 2020 3:59 AM GMT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கமலுக்கு பாராட்டு - சமூக வலை தளத்தில் எம்.பி. ரவிக்குமார் புகழாரம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ரவிக்குமார் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா விளம்பரம் : அனைத்து மொழிகளிலும் வெளியிடுங்கள் - மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
10 March 2020 7:02 AM GMT

"கொரோனா விளம்பரம் : அனைத்து மொழிகளிலும் வெளியிடுங்கள்" - மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

கொரோனா குறித்த எச்சரிக்கை விளம்பரங்களை மத்திய அரசு அனைத்து பிராந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை : முதல்வருக்கு பாராட்டுகள் - பழ. நெடுமாறன்
27 Dec 2019 1:54 AM GMT

"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை : முதல்வருக்கு பாராட்டுகள்" - பழ. நெடுமாறன்

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி வரும் தமிழக முதலமைச்சரை பாராட்டுவதாக பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

சென்னையில் வருகிற 23ஆம் தேதி பேரணி- திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
18 Dec 2019 8:54 AM GMT

சென்னையில் வருகிற 23ஆம் தேதி பேரணி- திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

சென்னையில் வருகிற 23ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணி நடத்துவது என திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சோனியாகாந்தி, ஹேமமாலினி, மேனகா காந்தி எம்.பி.க்களாக பதவியேற்பு
19 Jun 2019 4:52 AM GMT

சோனியாகாந்தி, ஹேமமாலினி, மேனகா காந்தி எம்.பி.க்களாக பதவியேற்பு

சோனியாகாந்தி, ஹேமமாலினி உள்ளிட்ட பிரபலங்களும், தமிழக எம்.பிக்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.

ஸ்டாலினுடன் எம்ஜிஆர் கழக தலைவர் வீரப்பன் சந்திப்பு
30 May 2019 3:04 AM GMT

ஸ்டாலினுடன் எம்ஜிஆர் கழக தலைவர் வீரப்பன் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை எம்ஜிஆர் கழகத் தலைவர் வீரப்பன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

மானாமதுரையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டி கொலை
26 May 2019 7:19 AM GMT

மானாமதுரையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டி கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாக புகார் : ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
20 April 2019 4:15 AM GMT

அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாக புகார் : ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குழந்தைக்கு ராஜிவ் என பெயர் வைத்த இளங்கோவன்...
13 April 2019 4:37 AM GMT

குழந்தைக்கு ராஜிவ் என பெயர் வைத்த இளங்கோவன்...

தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பொள்ளாச்சி வழக்கு : சிபிஐ விசாரணை வெற்று அறிவிப்பாக உள்ளது - ஸ்டாலின் பிரசாரம்
4 April 2019 8:26 AM GMT

பொள்ளாச்சி வழக்கு : "சிபிஐ விசாரணை வெற்று அறிவிப்பாக உள்ளது" - ஸ்டாலின் பிரசாரம்

பொள்ளாச்சி விவகாரத்தில், சிபிஐ விசாரணை என்பது வெற்று அறிவிப்பாக இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் - போலீசார் இடையே மோதல்
4 April 2019 7:53 AM GMT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் - போலீசார் இடையே மோதல்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலவரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

ராஜபாளையம் : திமுக - அம‌முக தொண்டர்களிடையே மோதல்
4 April 2019 7:35 AM GMT

ராஜபாளையம் : திமுக - அம‌முக தொண்டர்களிடையே மோதல்

ராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக மற்றும் அம‌முகவினரிடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு பதற்றம் நிலவியது.