ஸ்டாலினுடன் எம்ஜிஆர் கழக தலைவர் வீரப்பன் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை எம்ஜிஆர் கழகத் தலைவர் வீரப்பன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
ஸ்டாலினுடன் எம்ஜிஆர் கழக தலைவர் வீரப்பன் சந்திப்பு
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை எம்ஜிஆர் கழகத் தலைவர் வீரப்பன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் பெருபான்மையான இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், பல்வேறு முக்கிய தலைவர்கள் கட்சி பேதமின்றி, ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்