நீங்கள் தேடியது "rangasamy"
2 Feb 2023 4:26 AM GMT
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொன்ன புதுவை முதல்வர் ரங்கசாமி
24 Jan 2023 3:00 AM GMT
"குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. ஆண்கள்லாம் கோச்சிக்காதீங்க" - கலகலப்பாக பேசிய ஆளுநர் தமிழிசை
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, புதுச்சேரி அரசு தொடங்கி உள்ளது.
14 Dec 2022 1:47 AM GMT
"எல்லாவற்றுக்கும் மத்திய அரசை கேட்கும் நிலை மாற வேண்டும்" - புதுச்சேரி முதல்வர், ரங்கசாமி
15 Aug 2022 3:35 PM GMT
புதுவையில் சுதந்திர தின கொண்டாட்டம்... தேசியக் கொடியேற்றி வைத்தார் முதல்வர் ரங்கசாமி...
7 May 2021 1:19 PM GMT
புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்று கொண்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 May 2021 11:04 AM GMT
4-வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் ரங்கசாமி
புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி 4-வது முறையாக பதவி ஏற்றார். புதுச்சேரி துணை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
17 Oct 2019 12:59 PM GMT
புதுச்சேரியில் களைகட்டும் இடைத்தேர்தல் பிரசாரம்...
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரம் செய்தார்.
14 Oct 2019 11:54 AM GMT
"என்.ஆர்.காங். வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட வாருங்கள்" - பன்னீர்செல்வத்திற்கு ரங்கசாமி அழைப்பு
புதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அம்மாநில எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி மரியாதை நியமித்தமாக சந்தித்தார்.
7 July 2019 5:34 AM GMT
"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது" - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
19 Jun 2019 4:52 AM GMT
சோனியாகாந்தி, ஹேமமாலினி, மேனகா காந்தி எம்.பி.க்களாக பதவியேற்பு
சோனியாகாந்தி, ஹேமமாலினி உள்ளிட்ட பிரபலங்களும், தமிழக எம்.பிக்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
19 Jun 2019 3:25 AM GMT
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.